மூத்தக்குடிகள்

பூர்வகுடிகள் நாங்கள்
எங்கள் வீடுகள் பட்டா
இல்லாத காரணங்களால்
அழிக்கபட்டுவிட்டன
இப்படிக்கு அடுத்தவர்
சொத்தை ஆறறிவால்
அடைய தெரியாத
உன் மூத்தக்குடிகள்
- வனவிலங்குகள்
பூர்வகுடிகள் நாங்கள்
எங்கள் வீடுகள் பட்டா
இல்லாத காரணங்களால்
அழிக்கபட்டுவிட்டன
இப்படிக்கு அடுத்தவர்
சொத்தை ஆறறிவால்
அடைய தெரியாத
உன் மூத்தக்குடிகள்
- வனவிலங்குகள்