மிச்சம்
காக்கைக்கு போட்ட பந்தியில்
காக்கை ஏதேனும்
மிச்சம் வைக்குமா............?
என காத்துக்கொண்டிருந்தான்
ஓர் ஏழை............
காக்கைக்கு போட்ட பந்தியில்
காக்கை ஏதேனும்
மிச்சம் வைக்குமா............?
என காத்துக்கொண்டிருந்தான்
ஓர் ஏழை............