சுமையா தாய்
அவன் ஒரு வயதுக் குழந்தையாய் இருக்கும் போது
அவனுக்காக கல்லை சுமந்தாள்! அவன் தாய்
ஆனால், இன்று
அவள் எழுவது வயது குழந்தையாய் இருக்கும் போது
அவளை சுமக்க பாரமாய் இருக்கிறது!
அந்த கல்லுடைக்கும் ஆலையின் அதிபருக்கு!