mahilini - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  mahilini
இடம்
பிறந்த தேதி :  27-May-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  30-Dec-2013
பார்த்தவர்கள்:  98
புள்ளி:  5

என் படைப்புகள்
mahilini செய்திகள்
mahilini - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Oct-2016 9:43 pm

செருப்பு தைத்து தன் மகனை
பள்ளிக்கு அனுப்பினார் தந்தை!

ஆனால், மகனோ தந்தைக்கு தெரியாமல்
பள்ளிக்கு எதிரிலே செருப்பு தைத்தான் தன் குடும்பத்திற்காக!

மேலும்

வறுமையின் நிறம் செருப்பு அருமை.! 04-Oct-2016 3:58 pm
mahilini - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jul-2016 12:04 am

கிளிக்கு சிறகுகள் இருந்தும் பறக்க
முடியவில்லை-கிளி கூண்டில்!

மனிதனின் மனதுக்கு சிறகுகள் இல்லை
ஆனால் பறக்கிறது-ஆசைகளை தேடி!

மேலும்

mahilini - mahilini அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-May-2016 9:49 pm

வண்ண மெஹந்தி டிசைன் விநாயகர்

மேலும்

நல்லாயிருக்கு 04-May-2016 12:29 am
mahilini - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
03-May-2016 9:54 pm

கார் இருளில் உலா வரும் வெண்ணிற தேவதை!

மேலும்

கடவுள் எழுதிய சித்திரம் நிலா 04-May-2016 12:31 am
mahilini - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
03-May-2016 9:53 pm

வண்ண கோமாளி ஓவியம்

மேலும்

வாழ்த்துக்கள் 04-May-2016 12:30 am
mahilini - mahilini அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Mar-2014 9:55 am

வானில் சிதறிக்கிடக்கும் நட்சத்திரங்களை அள்ள யார் வருவாரோ தெரியாது? ஆனால்
என் மனதில் சிதறிக்கிடக்கும் உன் நினைவுகளை அள்ள என்று நீ வருவாய் என காத்திருப்பேன்! ஒவ்வொரு நொடியும்! ஒவ்வொரு கணமும்!என்றும் காத்திருப்பேன்! உன் நினைவுகளுடன் உனக்காக!

மேலும்

மிக்க நன்றி! 17-Mar-2014 4:23 pm
மிக அழகான கவி........! நினைவுகளை சுகமாக சுமக்கும் காதல் அழகு..........! 17-Mar-2014 11:01 am
சிறப்பு... உங்கள நினைவுகள் நிகழ்வுகளாக மாற வாத்துக்கள்... தோழமையே! 17-Mar-2014 10:45 am
மேலும்...
கருத்துகள்

மேலே