காத்திருப்பேன்
![](https://eluthu.com/images/loading.gif)
வானில் சிதறிக்கிடக்கும் நட்சத்திரங்களை அள்ள யார் வருவாரோ தெரியாது? ஆனால்
என் மனதில் சிதறிக்கிடக்கும் உன் நினைவுகளை அள்ள என்று நீ வருவாய் என காத்திருப்பேன்! ஒவ்வொரு நொடியும்! ஒவ்வொரு கணமும்!என்றும் காத்திருப்பேன்! உன் நினைவுகளுடன் உனக்காக!