காதல் மறந்து

கடைசியாய் அந்த

நினைவை நீக்கியதும்

வெற்றிடம்

நிரப்ப முடியாது

யாராலும்

என்றிருந்த போது

முளைவிட்டிருந்தது

உன் நட்பு பூவென??

எழுதியவர் : சபிரம் சபிரா (17-Mar-14, 10:08 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
Tanglish : kaadhal maranthu
பார்வை : 91

மேலே