நொந்த போது
உன் மடியில்
கதறப்போகிறேன்
நீ வருடப்போகும்
தலையில்
சிறகொன்று
முளைத்திடும்
அந்த வினாடிக்கு
காத்திருக்கிறேன்
நெற்றியில்
தரப்போகும்
முத்தமதில்
காதல்,
கர்வம்
காமம்,
தொலைத்திருப்பேன்
நீயாக தேட
அனுமதி
தரும்
வரை??
என்றுமே நட்புடன்