வாழ

வழி தெரியாமல்

ஓடி வந்தேன்

உனக்குதெரியும்

வழியில்

என்னையும்

நடத்திப்போ,

உலகம்

வாழ்வதற்க்கே?

பயப்பட அல்ல

என்பதை

புரிந்து கொண்டதால்

எழுதியவர் : சபிரம் சபிரா (17-Mar-14, 10:12 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
Tanglish : vaazha
பார்வை : 75

மேலே