வறுமை
செருப்பு தைத்து தன் மகனை
பள்ளிக்கு அனுப்பினார் தந்தை!
ஆனால், மகனோ தந்தைக்கு தெரியாமல்
பள்ளிக்கு எதிரிலே செருப்பு தைத்தான் தன் குடும்பத்திற்காக!
செருப்பு தைத்து தன் மகனை
பள்ளிக்கு அனுப்பினார் தந்தை!
ஆனால், மகனோ தந்தைக்கு தெரியாமல்
பள்ளிக்கு எதிரிலே செருப்பு தைத்தான் தன் குடும்பத்திற்காக!