சிறகுகள்

கிளிக்கு சிறகுகள் இருந்தும் பறக்க
முடியவில்லை-கிளி கூண்டில்!

மனிதனின் மனதுக்கு சிறகுகள் இல்லை
ஆனால் பறக்கிறது-ஆசைகளை தேடி!

எழுதியவர் : mahilini (8-Jul-16, 12:04 am)
Tanglish : siragukal
பார்வை : 174

மேலே