நகைச்சுவை 108
”எங்க தாத்தா சுதந்திரத்துக்காக ரொம்ப போராடினவரு..”
“அப்டியா? பரவால்லயே?”
“ஆமா. ஆனா, கடைசி வரை பாட்டி தரவே இல்ல”
”எங்க தாத்தா சுதந்திரத்துக்காக ரொம்ப போராடினவரு..”
“அப்டியா? பரவால்லயே?”
“ஆமா. ஆனா, கடைசி வரை பாட்டி தரவே இல்ல”