சிரிக்கமட்டும்

ஆசிரியர் : "நான்" என்று சொல்லும் போது ஒட்டாத உதடுகள் "நாம்" என்று சொன்னால் ஒட்டிக்கொள்கிறதே இதுதான் ஒற்றுமையின் பலம்
மாணவன்: ஜயா! "பாம்" என்று சொன்னால் இரண்டுமுறை உதடுகள் ஒட்டுகிறதே! அப்படியென்றால்... ஆசிரியார்: ....? சிரிக்கமட்டும்

எழுதியவர் : (31-May-14, 6:49 pm)
பார்வை : 245

மேலே