கேள்விக்கென்ன பதில்

100 மார்க் வாங்கிய அதிமேதாவிகளே ? 90 மார்க் வாங்கிய மேதாவிகளே? இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.
1.cos 0' , tan 0' , cosec 0' என்றால் என்ன அர்த்தம்?
2. உழுகின்ற உழவன் மாட்டை எப்படி ஓட்டுவான் எழுதிக் காட்டுங்கள்?

எழுதியவர் : (31-May-14, 1:11 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 265

மேலே