மொட்டை எதுக்கு

என்னங்க இலகஷன் முடிஞ்ச கையோட் மொட்டை போட்டிருக்கீங்க. நீங்க தான் தோத்திட்டீங்களே. அப்புறம் எதுக்கு மொட்டை போட்டீங்க?


நான் தோத்தா என்னய்யா? என்னோட எதிரியும் தோத்துதட்டான். டெபாசிட்டும் போயிருச்சு. அதுக்குத்தாய்யா நான் மொட்ட போட்டிருக்கேன்.

எழுதியவர் : மலர் (30-May-14, 10:39 pm)
Tanglish : MOTTAI ethukku
பார்வை : 465

மேலே