சாதனை
ஏண்டா நீ காப்பி அடிச்சே ஒவ்வொரு பரிட்சையிலும் பாஸ் பண்ணறே. உனக்கு வெக்கமா இல்லை?
நான் எதுக்குடா வெக்கப்படணும். நான் செய்யறது சாதனை. நான் காப்பி அடிச்சதைக் கண்டுபிடிக்க முடியாம எனக்கு பாஸ் மார்க் போடற வாத்தியாருங்க தான் வெக்கப்படணும்.