விடா முயற்சி i

வடை வைத்து
பொறியில்
பிடிக்க நினைக்கும்
மனிதர்களின்
முயற்ச்சியை
தகர்க்க
எலியின்
விடா முயற்சி !!!!!!!!

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (1-Jun-14, 6:44 am)
பார்வை : 411

மேலே