மார்கழி மழை

மோட்சம் அடைந்த பூமிக்கு
மார்கழியில் தாகம் தணிக்க
வந்தது மழை...!

எழுதியவர் : சந்தோஷ் ஹிமாத்ரி (1-Jun-14, 11:00 am)
Tanglish : margali mazhai
பார்வை : 219

மேலே