சவப்பெட்டி

சவப்பெட்டி
அழுகின்றது

இறந்தது
மனிதன் தானே !!!

என்னை ஏன்
புதைக்கின்றீர்கள் ????

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (1-Jun-14, 8:11 pm)
Tanglish : SAVAPETTI
பார்வை : 331

மேலே