அழகு

செடியில் பூக்கும்
மலரை விட
நொடியில்
பூக்கும் உன்
புன்னகை
அழகு !!!!!!

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (1-Jun-14, 8:12 pm)
Tanglish : alagu
பார்வை : 2635

மேலே