உன் கண்ணின் அழகு

Beautifull Eyes Looking :

கண்ணுக்குள் இரண்டு குழி... நான்

கடந்து வந்தேன் அவளின் வழி..!

அழகான தோற்றமே அவளின் விழி... பார்வை

அசைந்தால் தோன்றுவதோ பல மொழி..!

தூசி விழுந்தால் கண் கலங்கும்... அதை

துடைப்பதற்கு என் மூச்சுக் காற்று உதவும்..!

இமை அசைகிறாய் அழகாக... என்

இதயம் வாழ்வதோ உனக்காக..!

எழுதியவர் : mukthiyarbasha (1-Jun-14, 3:02 pm)
Tanglish : un kannin alagu
பார்வை : 568

மேலே