பறவையை வளர்த்திடு

Wild Birds Love :

பாசமாக இருப்பேன்... பறக்கும்

பறவைகளிடம் மகிழ்ச்சியாக பழகுவேன்..!

வாசணையாக வீசுவேன்... வானத்தில் பறக்கும் பறவைகளை

வளர்க்க நினைப்பேன்..!

சுற்றிச் சுற்றி வருவேன்... பறவைகளை

சுதந்திரமாய் பறக்க விடுவேன்..!

காற்றிலே பறப்பேன்...

காலத்திற்கும் பறவைகளிடம் அன்பாக இருப்பேன்..!

எழுதியவர் : mukthiyarbasha (1-Jun-14, 2:59 pm)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 1933

மேலே