அறிவியலும் காதலும்

அறிவியலும் காதலும் ஒன்றே
சாதி மதம் இல்லை என்பேன்
மொழியோ குடிமை
கடந்ததென்பேன்
உயர்வு தாழ்வு பேதமை இன்றி
ஒரே உணர்வாய்
வாழ்வது என்பேன்
காதல் சேர்வது
மனங்களின் வாழ்வு
அறிவியல் ஆவது
வெற்றியின் மகிழ்வு

எழுதியவர் : (1-Jun-14, 3:51 pm)
பார்வை : 371

மேலே