என்ன வரம் வேண்டும்
கணவன் : சாமிகிட்டே என்ன மா வேண்டிகிட்டே ?
மனைவி: அடுத்த ஜன்மம் ன்னு ஒன்னு இருந்தா
நீங்க தான் எனக்கு புருஷனா வரணும் ன்னு
நீங்க என்ன வேண்டிட்டீங்க மாமா ??
கணவன் : அடுத்த ஜன்மம் ன்னு ஒன்னு இருக்கவே
கூடாது ன்னு!!!!!! ..