உடலும் உயிரும்

நர்ஸ் 1: ஏன் இன்னிக்கு டாக்டர் ரொம்ப கோபமா
இருக்கார் ?

நர்ஸ் 2: ஆபரேஷன் தியேட்டரில் யாரோ ஒரு
நோயாளி எழுதி வைச்சுட்டு போயிட்டானாம்

உடல் மண்ணுக்கு உயிர் உங்களுக்கு ன்னு !!

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (1-Jun-14, 6:30 pm)
Tanglish : udalum uyirum
பார்வை : 178

சிறந்த நகைச்சுவைகள்

மேலே