கணக்கு

பார்த்துக்கொண்டே இருந்தேன்
பறந்து வந்து
அடித்தது ஒரு சாக்பீஸ் துண்டு

அதுவரை எனக்கு தெரியாதடி
கணக்கு வாத்தியாரும்
உன்னைத தான்
கணக்கு செய்கிறார் என்று............!

- ஆறாவது வகுப்பு மாணவன்

எழுதியவர் : கவியரசன் (1-Jun-14, 7:39 pm)
Tanglish : kanakku
பார்வை : 98

மேலே