மலர்

எங்கிருந்தோ வந்த மலர்
இளைபாறுகிறது இருக்கையிலே,
கூடவே காற்றும்.

எழுதியவர் : பசப்பி (2-Jun-14, 10:53 am)
Tanglish : malar
பார்வை : 104

மேலே