அர்த்தம்

ஒரு மனிதன் தன்
கடைசிப் பயணத்தின் போது
கண் திறந்து பார்த்தான்

வாழ்ந்தோமா என்று
வருத்தப் பட்டு
கண்களை மூடிக்கொண்டான்

எழுதியவர் : பாத்திமா மலர் (2-Jun-14, 5:21 pm)
Tanglish : artham
பார்வை : 90

மேலே