குருகுலம்

அன்று
குரு அமர்ந்து
கற்று தர
நின்று கேட்டது
மாணவர் குலம்....

இன்று
குரு நின்று
கற்று தர
அமர்ந்து கற்கும்
மாணவர் குலம்....

மாறியது குருகுலம்.

எழுதியவர் : ச.கே.murugavel (3-Jun-14, 1:14 pm)
பார்வை : 73

மேலே