இதயம் என்னிடம் இல்லை

உறங்க நினைத்தும்
உறங்க முடியவில்லை
நீ தந்த நினைவுகள்
கண்ணீராய் வருகிறது ...!!!

பேச நினைக்கிறேன்
பேசமுடியவில்லை
நீ பேசிய வார்த்தை ...
என் பேச்சையே அடைத்து
விட்டது ...!!!

மறக்க நினைக்கிறேன்
முடியவில்லை
மறக்கும் திறன் கொண்ட
இதயம் என்னிடம் இல்லை ...!!!

+
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை

எழுதியவர் : கே இனியவன் (3-Jun-14, 5:36 pm)
பார்வை : 323

மேலே