ஓட்டு

உரிமையை விட்டு கொடுக்காதே
ஆசை வார்த்தையில் மயங்கி விடாதே
நாசக் காரர்களை நம்பி விடாதே
சுய நலவாதியை தேர்ந்தெடுக்காதே
உன் சுய உரிமையை விட்டுக்கொடுக்காதே
கால மெல்லாம் நீ கையேந்த
உன் விரல் மையில் இழந்து விடாதே
ஐந்து வருடத்தில் சொத்து குவிக்க
எத்தனையோ ராசாக்கள் காத்துகிடக்க
கள்ள ஓட்டை ஒழித்துகட்ட
நீ போடு உன் உரிமை ஓட்டை ....

எழுதியவர் : கீர்தி (8-Mar-11, 9:41 am)
சேர்த்தது : kirtiammu
பார்வை : 590

மேலே