கவிதைக்காதல்

கவிதையும் காதலும் ஒன்றே
சில நேரங்களில்,
புரியாத புதிராய்....!
பல நேரங்களில்,
புரிந்தும் புரியாத அர்த்தமாய்....!!

எழுதியவர் : தென்றல் தாரகை (3-Jun-14, 8:47 pm)
பார்வை : 481

மேலே