உன் பிரிவில்
என் கவிதைகளை
செதுக்கி கூராக்கி
என் கழுத்தை கிழித்து
குருதி கொட்ட
உயிர் பிரிய
முனைகிறேன்
உன் பிரிவில்
வேறெதும்
செய்வதறியாமல்...!
என் கவிதைகளை
செதுக்கி கூராக்கி
என் கழுத்தை கிழித்து
குருதி கொட்ட
உயிர் பிரிய
முனைகிறேன்
உன் பிரிவில்
வேறெதும்
செய்வதறியாமல்...!