தேடி அலைகிறேன்

குறுங்கவிதையாய்
தொடங்கிய
நம் பிரிவு
நீண்டு கொண்டே
போகிறது
கவிதையின்
கடைசி வரிகளை
தேடி அலைகிறேன்...!

எழுதியவர் : கோபி (3-Jun-14, 11:11 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : thedi alaikiren
பார்வை : 104

மேலே