மாற்றம்
சாதனைகள் படைத்தான் அன்று
சரித்திரமாகப் படிக்கின்றோம் இன்று ,
கோத்திரம் பார்த்தான் அன்று
குணத்தைப் பார்க்கின்றான் இன்று,
பக்திக்கு முக்கியத்துவம் அன்று
சக்திக்கு முக்கியத்துவம் இன்று,
ஞானத்திற்கு முக்கியத்துவம் அன்று
விஞ்ஞானத்திற்கு முக்கியத்துவம் இன்று,