விழிப்புணர்வை தொலைத்தோமா

ஓட்டின் மதிப்பை மட்டுமல்ல
உயிரின் மதிப்பையும் அறியாதவர் நாம்
ஆகவே தான்
ஓட்டுப் போட மட்டுமின்றி
ஹெல்மெட் போடவும்
பிரச்சாரம் தேவைப்படுகிறது.......
விழித்து விழித்து
விழிப்புணர்வை தொலைத்தோமோ?

எழுதியவர் : சித்ரா ராஜ் (4-Jun-14, 9:21 am)
பார்வை : 91

சிறந்த கவிதைகள்

மேலே