தட்டுபடவே இல்ல
(வரப்புல மாமனும் மச்சானும் )
மாமன்:ஏன் மாப்புள கொஞ்ச நாளா கண்ணுல "தட்டுபடவே" காணோம்?
மாப்பிள்ளை : சோளக்காட்டுகுள்ள போறதில்ல மாமா. போனா தான "தட்டு" படும்
மாமன் : தாங்க முடியல மாப்ள