எதுவும் சாத்தியம்

முடியாது
என்ற சொல்லை
அழித்து விடு
அகராதியில் ...!

முடியும்
என்ற நெல்லை
முளைக்க வை
அதிகாலையில் ..!!!

எதுவும் சாத்தியம்
எழுந்தால் வெற்றி நிச்சயம் ..!!

எழுதியவர் : அபிரேகா (4-Jun-14, 3:49 pm)
Tanglish : ethuvum saathiyam
பார்வை : 781

மேலே