குழப்பமாய்

உன்னை
எப்படி அணைப்பது
என்று தெரியாமல்
விழிபிதுங்கி நிற்கிறது!!
உன் தூக்கமும்
தலையணையும்.........!!!


கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (4-Jun-14, 5:00 pm)
Tanglish : kuzhappamai
பார்வை : 62

மேலே