பெண்ணே

நாகரீகம்
என்ற பெயரில்
நீங்கள் ஆடைகளில்
கவர்ச்சி காட்டி திரிவது ..

சுதந்திரம் அல்ல ..

அந்தரங்களை
கடை விரித்து காட்டும்
அநாகரிகம் ..!!!

எழுதியவர் : அபிரேகா (4-Jun-14, 3:31 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : penne
பார்வை : 62

மேலே