ஆண்டவன் குடியிருக்கிறான்

"ஆண்டவனை நாடி ஆலயங்கள் செல்பவர்கள் அனைவரும் அன்பானவர்களா என்பது உண்மையாகாது..! ஆனால் அன்பானவர்கள் மனதில் ஆலயங்களில் இருக்கும் அந்த ஆண்டவன் குடியிருப்பான் என்பதே உண்மை..! மா.லக்ஷ்மணன் (மதுரை).

எழுதியவர் : மா.லக்ஷ்மணன் (4-Jun-14, 4:59 pm)
பார்வை : 73

மேலே