தாயின் வலி தெரியாத

தவறான
சாஸ்திரம்
என்றாலும்
தவறாமல்
பார்க்கச்
சொல்லும்
பாழாய்ப் போன
இந்தக்
காதல்......

தேகம்
தழுவ
நினைக்கும்
காதல்
எல்லாம்
சோகம்
தழுவி
கன்னங்களை
நனைத்தே
தீரும்.....

கல்லறையில்
சேர்ந்த
காதலருக்கு
தெரிவதில்லை
கருவறையில்
சுமந்த
தாயின்
வலி.....

எழுதியவர் : thampu (5-Jun-14, 5:03 am)
பார்வை : 174

மேலே