அன்புடன்

காதல் எவ்வளவு
அழகானது என்று
உணர்ந்தேன் ,உன்
சிரிப்பில் விழுந்த
நொடி முதலாய் !!

எழுதியவர் : கார்த்திகா AK (5-Jun-14, 1:25 pm)
Tanglish : anbudan
பார்வை : 225

மேலே