இந்தியா-பாகிஸ்தான்

பாண்டிங் : மாப்ள, இந்தியா-பாகிஸ்தான்
மேட்ச் பாத்துட்டு ஊருக்கு போலாம். அதனால
புதன் கிழமை பிளைட் டிக்கெட் புக் பண்ணு டா...


லீ : ஹவுஸ் புல் டா.. ஏற்கெனவே பாகிஸ்தான்
டீம் புதன் கிழமை ஊருக்கு போறதுக்கு டிக்கெட்
புக் பண்ணிட்டாங்களாம் மச்சி........

இந்தியன் ராக்ஸ்...........

எழுதியவர் : (5-Jun-14, 5:17 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 178

சிறந்த நகைச்சுவைகள்

மேலே