I STUDENT U

ஒரு டீச்சர் தன்னோட மாணவனுக்கு "I MISS YOU" என்று SMS அனுப்பினார். அந்த பையன் ரொம்ப நேரம் யோசிச்சி டீசெருக்கு பதில் SMS அனுப்பினான் பாருங்க...
.
.
.
.
.

"I STUDENT U"

எழுதியவர் : (5-Jun-14, 6:00 pm)
பார்வை : 189

மேலே