மிசினயே காணல

அமெரிக்காவுல,
திருடர்களை கண்டு பிடிக்கிற
மிசின வச்சி பார்க்கும் போது அங்க
அந்த மிசின் 500 திருடர்களை கண்டுபிடிச்சது.
ஜப்பான்ல 300 பேர்களை கண்டுபிடிச்சது.
இந்தியாவுல வச்சதுல அந்த மிசினயே காணல..!!

எழுதியவர் : (5-Jun-14, 6:02 pm)
பார்வை : 203

சிறந்த நகைச்சுவைகள்

மேலே