துனிந்து விட்டால்

துனிந்து விட்டால்...
எட்டாத வட்டநிலவும்...
தொட்டுவிடும் தூரம்தான்
பனிந்து விட்டால்...
பனித்துளி நீர்கூட...
தாங்காத பாரம்தான் !

எழுதியவர் : (6-Jun-14, 11:09 am)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 356

மேலே