என் செய்வேன் அன்பே

என் படைப்பை எழுத நினைக்கையிலே
உன் முகம் தோன்றுதடி
உன்னை மறக்க நினைக்கையிலே
என் உள்ளம் எழுததுடிக்குதடி

எழுதியவர் : அருண் (6-Jun-14, 9:46 pm)
சேர்த்தது : அருண்
Tanglish : en seiven annpae
பார்வை : 96

மேலே