மரு ெசரிவூட்டல்

உன் ேபச்சு
இதயத்தில் இடிேயாைச…
உன் புன்னைக
உடல்மீது பாயும்
மின்விைச…
உன் மவுனம்
ெவடிக்க காத்திருக்கும்
எரிமைல…
உன் ேகாபம்
கைர கடக்கா
புயல் சின்னம்…
ெபண்ேண.!
மீண்டும் ஒருமுைற
சிரித்துவிட்டுப்ேபா
ெசயலிழந்த இதயத்ைத
மரு ெசரிவூட்ட.…!

எழுதியவர் : மிதிைல. ச. ராமெஜயம் (6-Jun-14, 8:50 pm)
சேர்த்தது : மிதிலை ச ராமஜெயம்
பார்வை : 79

மேலே