வென்றுவிடு

பதற்றம் உன்னை கொல்லும் முன்

பதற்றத்தை நீ கொன்று விடு !

லட்சியம் உன்னை அலட்சியம் செய்யும் முன்

இலட்சியத்தை நீ அடைந்து விடு !

வாழ்க்கை உன்னை வெறுக்கும் முன்

வாழ்க்கை நீ வென்றுவிடு !

எழுதியவர் : கவிஞர் வேதா (7-Jun-14, 9:06 am)
Tanglish : vendruvidu
பார்வை : 129

மேலே