மனிதனின் குணம்

மனிதன் தன் வீட்டை மாற்றினான் --
ஆடை மாற்றினான் --
உறவை மாற்றினான் --
ஆனாலும் அவன் கஷ்டத்தில் இருந்து
என்றும் மீளவில்லை !
ஏன் என்றால் அவன் தன் குணத்தை
இன்னமும் மாற்றவில்லை !
மனிதன் தன் வீட்டை மாற்றினான் --
ஆடை மாற்றினான் --
உறவை மாற்றினான் --
ஆனாலும் அவன் கஷ்டத்தில் இருந்து
என்றும் மீளவில்லை !
ஏன் என்றால் அவன் தன் குணத்தை
இன்னமும் மாற்றவில்லை !